கணக்கு · வரி · Costing · கட்டுப்பாடுகள்
சரியான கணக்கு, தெளிவான முடிவு.
உங்கள் கணக்குகள் நம்பும்படி இருக்க வேண்டும், controls சரியாக வேலை செய்ய வேண்டும், லாபம் எங்கே வருகிறது, எங்கே கசிகிறது என்று தெளிவாகத் தெரிய வேண்டும். இதற்குத்தான் பூவராகவன் & கோ தொழில்களுக்கு உதவுகிறது.
எங்கள் சேவைகள்
கணக்கு, வரி, compliance, costing, கட்டுப்பாடுகள்: ஒரு தொழிலின் நிதி வேலைகளை ஒன்றோடொன்று இணைத்துப் பார்க்கிறோம்.
வரி, Compliance
GST, TDS/TCS, வருமான வரி, reconciliation, returns, கடைசித் தேதிகளைத் தவறாமல் பார்த்துக்கொள்வது.
மேலும் படிக்க →கணக்கு வேலை, நிதி அறிக்கைகள்
கணக்குப் புத்தகங்கள், மாத இறுதிக் கணக்கு முடிப்பு, Balance Sheet, P&L: நம்பும்படியான அறிக்கைகளுக்கு அடிப்படை.
மேலும் படிக்க →Internal audit, கட்டுப்பாடுகள்
வேலை நடக்கும் இடத்தில் நேரில் பார்ப்பது, reconciliation ஒழுங்காக நடக்கிறதா என்று சோதிப்பது, controls வேலை செய்கிறதா என்று பார்ப்பது, ஆபத்து அதிகமுள்ள இடங்களை முதலில் சரிசெய்வது.
மேலும் படிக்க →புதிய தொழில் தொடக்கம், பதிவு
எந்த வடிவில் தொழிலைப் பதிவு செய்வது, நிறுவனப் பதிவு, மற்ற பதிவுகள், costing, நிதி மதிப்பீடுகள், compliance ஏற்பாடு, ஏற்றுமதிப் பதிவுகள்.
மேலும் படிக்க →Costing, லாபம்
ஒவ்வொரு பொருளுக்கும் செலவுக் கணக்கு, விலை நிர்ணயம், contribution, break-even, செலவைக் கட்டுப்படுத்த ஆலோசனை.
மேலும் படிக்க →MIS, FP&A, CFO உதவி
மாதாந்திர MIS reports, பட்ஜெட், forecast, cash flow பற்றிய தெளிவு, முடிவு எடுக்க உதவும் நிதிப் பகுப்பாய்வு.
மேலும் படிக்க →தமிழ் வழிகாட்டிகள்
தொழில் நடத்துபவர்களுக்காகத் தமிழில் எழுதியவை.
தொடர்புக்கு
உங்கள் கணக்கு, வரி பற்றி ஏதாவது கேள்வியா?
நீங்கள் எழுதிய பிறகு என்ன நடக்கும்?
- 1நாங்கள் பதில் தருகிறோம்
ஒரு வேலை நாளுக்குள், WhatsApp, போன் அல்லது இமெயிலில், தமிழிலோ ஆங்கிலத்திலோ.
- 2ஒரு சிறு போன் உரையாடல்
உங்கள் தொழிலையும் உங்களுக்கு என்ன தேவை என்பதையும் புரிந்துகொள்ள சுமார் 15 நிமிடம்.
- 3எழுத்தில் ஒரு திட்டம்
நாங்கள் என்ன செய்வோம், உங்களிடமிருந்து என்ன தேவை, எப்போதுக்குள் முடியும் என்பதை எழுதித் தருவோம். நீங்கள் ஒப்புக்கொண்ட பிறகுதான் வேலை தொடங்கும்.
Thiruparkadal, Kaveripakkam,
Ranipet District, Tamil Nadu 632508
எங்களுக்கு எழுதுங்கள்
ஒரே வரியில் சொல்லுங்கள்
தொடங்க உங்கள் பெயரும் ஒரு போன் எண்ணும் போதும். மற்ற விவரங்களை நாங்கள் திரும்ப அழைக்கும்போது கேட்டுக்கொள்கிறோம்.
கடைசித் தேதி நினைவூட்டல்கள் மட்டும் போதுமா? இங்கே பதிவு செய்யுங்கள் →