பின்னால்

சேவைகள்

தொழிலுக்கு உறுதியான அடிப்படை.

Costing, வரி compliance, கணக்கு, நிதி நிர்வாகம்: உங்கள் தொழிலுக்குத் தேவையானதைத் தேர்ந்தெடுங்கள்.

எங்கள் சேவைகள் பற்றி

Costing, கணக்கு, வரி compliance, உள் கட்டுப்பாடுகள், MIS reports: உங்கள் தொழில் முடிவுகளுக்கு உதவும் ஆறு சேவைகள். ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கத்திலிருந்து, தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழில்களுக்கு online-இலும், தேவைப்படும்போது நேரிலும் வேலை செய்கிறோம். ஒப்புக்கொண்ட வேலைக்கு ஏற்ப GST, TDS, மாதாந்திரக் கணக்கு, பொருள் costing, stock சரிபார்ப்பு, நிதி அறிக்கைகள் பார்த்துக்கொள்கிறோம்.

Costing, லாபம்

ஒவ்வொரு பொருளுக்கும் செலவுக் கணக்கு, விலை நிர்ணயம், contribution, break-even, செலவைக் கட்டுப்படுத்த ஆலோசனை.

மேலும் படிக்க →

வரி, Compliance

GST, TDS/TCS, வருமான வரி, reconciliation, returns, கடைசித் தேதிகளைத் தவறாமல் பார்த்துக்கொள்வது.

மேலும் படிக்க →

Internal audit, கட்டுப்பாடுகள்

வேலை நடக்கும் இடத்தில் நேரில் பார்ப்பது, reconciliation ஒழுங்காக நடக்கிறதா என்று சோதிப்பது, controls வேலை செய்கிறதா என்று பார்ப்பது, ஆபத்து அதிகமுள்ள இடங்களை முதலில் சரிசெய்வது.

மேலும் படிக்க →

புதிய தொழில் தொடக்கம், பதிவு

எந்த வடிவில் தொழிலைப் பதிவு செய்வது, நிறுவனப் பதிவு, மற்ற பதிவுகள், costing, நிதி மதிப்பீடுகள், compliance ஏற்பாடு, ஏற்றுமதிப் பதிவுகள்.

மேலும் படிக்க →

MIS, FP&A, CFO உதவி

மாதாந்திர MIS reports, பட்ஜெட், forecast, cash flow பற்றிய தெளிவு, முடிவு எடுக்க உதவும் நிதிப் பகுப்பாய்வு.

மேலும் படிக்க →

கணக்கு வேலை, நிதி அறிக்கைகள்

கணக்குப் புத்தகங்கள், மாத இறுதிக் கணக்கு முடிப்பு, Balance Sheet, P&L: நம்பும்படியான அறிக்கைகளுக்கு அடிப்படை.

மேலும் படிக்க →

மேலும் உதவி