கணக்கு · வரி · Costing · கட்டுப்பாடுகள்

சரியான கணக்கு, தெளிவான முடிவு.

உங்கள் கணக்குகள் நம்பும்படி இருக்க வேண்டும், controls சரியாக வேலை செய்ய வேண்டும், லாபம் எங்கே வருகிறது, எங்கே கசிகிறது என்று தெளிவாகத் தெரிய வேண்டும். இதற்குத்தான் பூவராகவன் & கோ தொழில்களுக்கு உதவுகிறது.

அடுத்த கடைசித் தேதி · 10 நவம்பர்GSTR-7, GSTR-8 இன்னும் 2 நாளில்நினைவூட்டல் →
இந்திய செலவுக் கணக்காளர் நிறுவனத்தில் (ICMAI) பதிவு பெற்றது · FRN 007425 · சரிபார்க்க ↗ஒரு வேலை நாளுக்குள் பதில்

எங்கள் சேவைகள்

கணக்கு, வரி, compliance, costing, கட்டுப்பாடுகள்: ஒரு தொழிலின் நிதி வேலைகளை ஒன்றோடொன்று இணைத்துப் பார்க்கிறோம்.

எல்லாச் சேவைகளும் →
சேவை

வரி, Compliance

GST, TDS/TCS, வருமான வரி, reconciliation, returns, கடைசித் தேதிகளைத் தவறாமல் பார்த்துக்கொள்வது.

மேலும் படிக்க →
சேவை

கணக்கு வேலை, நிதி அறிக்கைகள்

கணக்குப் புத்தகங்கள், மாத இறுதிக் கணக்கு முடிப்பு, Balance Sheet, P&L: நம்பும்படியான அறிக்கைகளுக்கு அடிப்படை.

மேலும் படிக்க →
சேவை

Internal audit, கட்டுப்பாடுகள்

வேலை நடக்கும் இடத்தில் நேரில் பார்ப்பது, reconciliation ஒழுங்காக நடக்கிறதா என்று சோதிப்பது, controls வேலை செய்கிறதா என்று பார்ப்பது, ஆபத்து அதிகமுள்ள இடங்களை முதலில் சரிசெய்வது.

மேலும் படிக்க →
சேவை

புதிய தொழில் தொடக்கம், பதிவு

எந்த வடிவில் தொழிலைப் பதிவு செய்வது, நிறுவனப் பதிவு, மற்ற பதிவுகள், costing, நிதி மதிப்பீடுகள், compliance ஏற்பாடு, ஏற்றுமதிப் பதிவுகள்.

மேலும் படிக்க →
சேவை

Costing, லாபம்

ஒவ்வொரு பொருளுக்கும் செலவுக் கணக்கு, விலை நிர்ணயம், contribution, break-even, செலவைக் கட்டுப்படுத்த ஆலோசனை.

மேலும் படிக்க →
சேவை

MIS, FP&A, CFO உதவி

மாதாந்திர MIS reports, பட்ஜெட், forecast, cash flow பற்றிய தெளிவு, முடிவு எடுக்க உதவும் நிதிப் பகுப்பாய்வு.

மேலும் படிக்க →

தொடர்புக்கு

உங்கள் கணக்கு, வரி பற்றி ஏதாவது கேள்வியா?

நீங்கள் எழுதிய பிறகு என்ன நடக்கும்?
  1. 1
    நாங்கள் பதில் தருகிறோம்

    ஒரு வேலை நாளுக்குள், WhatsApp, போன் அல்லது இமெயிலில், தமிழிலோ ஆங்கிலத்திலோ.

  2. 2
    ஒரு சிறு போன் உரையாடல்

    உங்கள் தொழிலையும் உங்களுக்கு என்ன தேவை என்பதையும் புரிந்துகொள்ள சுமார் 15 நிமிடம்.

  3. 3
    எழுத்தில் ஒரு திட்டம்

    நாங்கள் என்ன செய்வோம், உங்களிடமிருந்து என்ன தேவை, எப்போதுக்குள் முடியும் என்பதை எழுதித் தருவோம். நீங்கள் ஒப்புக்கொண்ட பிறகுதான் வேலை தொடங்கும்.

அலுவலகம்
No. 13, Thiruvalluvar Street,
Thiruparkadal, Kaveripakkam,
Ranipet District, Tamil Nadu 632508

எங்களுக்கு எழுதுங்கள்

ஒரே வரியில் சொல்லுங்கள்

தொடங்க உங்கள் பெயரும் ஒரு போன் எண்ணும் போதும். மற்ற விவரங்களை நாங்கள் திரும்ப அழைக்கும்போது கேட்டுக்கொள்கிறோம்.

ஒரு வேலை நாளுக்குள் பதில் தருகிறோம்.

கடைசித் தேதி நினைவூட்டல்கள் மட்டும் போதுமா? இங்கே பதிவு செய்யுங்கள் →